சிவகார்த்திகேயனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் பரிதாபநிலை! சிரிக்காமல் இருக்கவே மாட்டீங்க!

0
392

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ ராஜ், ஷிரின், ராதாரவி, விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் இன்று வெளியாகியுள்ளது.

கனா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அவ்வாறு வெளியிட்ட கருத்துக்களை மீம்ஸ் கிரியோட்டர்கள் எப்படியெல்லாம் கலாய்த்து காணொளி வெளியிட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.

Previous articleஅக்கா நீங்க இப்படி செய்யலாமா! சர்ச்சையில் சிக்கிய அரந்தாங்கி நிஷா!
Next articleஉங்களுக்கு பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா! இதை படியுங்க!