சின்மயி வைரமுத்து விவகாரம் – கமல்ஹாசன் கூறிய கருத்து!

0
502

கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.

வைரமுத்து- சின்மயி விவகாரம் நான்கு நாட்களாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களும் கருத்து கூற முன்வரவில்லை.

தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மௌனம் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் வைரமுத்து சின்மயி குறித்து கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நியாயமான முறையில் (Metoo) மீடூ குறையை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

Previous articleபரபரப்பு டுவிட் போட்ட சமந்தா! சின்மயி சொல்வது உண்மை தான்!
Next articleசர்வதேசத்தின் கண்காணிப்பில் இலங்கை! ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!