சின்னத்திரையின் வில்லி நடிகை நீலிமா ராணியின் முதுகு தரிசனம் ! கவர்ச்சி காட்டிய வில்லி !
சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி. தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியனை, ஒரே ஒரு போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமாக்கியது.
இதனை தொடர்ந்து, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய முதுகின் அழகை காட்டியபடி இருக்கும் இவருடைய கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
By: Tamilpiththan