Home thatstamil one india tamil oneindia tamil சாலையில் தவறான வழியில் சென்ற பேரூந்தை சரியான வழிக்கு திருப்பிய தைரியமான பெண்.

சாலையில் தவறான வழியில் சென்ற பேரூந்தை சரியான வழிக்கு திருப்பிய தைரியமான பெண்.

0
480

இந்தியாவில் கேரள மாநிலத்தில் அரசு பேரூந்து ஒன்று வலது பக்கத்தில் பயணித்த பேரூந்து, சாலையின் இடது புறத்தில் பயணிக்க ஆரம்பித்தது. எதிரே ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் பேரூந்து முன் நகராமல் நிற்க, அங்கு திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேரூந்தை சாலையின் வலப்பக்கமாக திருப்பி ஓட்டிச் சென்றார்.

இந்த சம்பவத்தை, தன், ‘மொபைலில்’ பதிவு செய்த, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், அந்தப் பெண்ணை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.

Previous articleகண்கலங்கிய படி வெளியேறிய தர்ஷன்… கதறிய சாண்டி, லொஸ்லியா! மேடையில் பேசியது என்ன?
Next article150 தங்க மோதிரங்களோடு விருந்து ; சப்ரைஸ் கொடுத்து அசத்திய சூர்யா !