பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வெறுப்படைய வைத்தது என்னவென்றால் கவின் சாக்ஷியை காதலிக்கிறாரா இல்லை லோஸ்லியாவை காதலிக்கிறாரா என்பது தான்.
இதற்கு இன்று தீர்வு கிடைக்கும் விதமாக, ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அனைவரும் மற்ற போட்டியாளர்களிடம் கேட்க நினைக்கும் கேள்வியை மொட்ட கடுதாசி போட்டுமாறு கேட்குமாறு பிக்பாஸ் கூறினார்.
அதன்படி, மதுமிதா லோஸ்லியாவிற்கு கேள்வியை கேட்டுள்ளார். அதில் உங்களது உண்மையான குணம் என்ன? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு லோஸ்லியாவும் என் உண்மையான கேரக்டர் இது தான் நான் பின்னால் சென்று பேச அவசியம் இல்லை என்று பதிலளித்தார்.
பின்னர், சாண்டி கவினுக்காக கேள்வியை கேட்டார். அதில் கவின் உண்மையில் சாக்ஷியை காதலிக்கிறாரா இல்லையா..? என கேள்வி இருந்தது.
அதற்கு பதிலளித்த கவின், முன்பு நான் வேண்டாம் என்று தான் கூரினேன். ஆனால் தற்போது நான் காதலிக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. என்று கூறி அழுகிறார். இதனால் மனம் உடைந்த சாக்ஷி அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று அழ ஆரம்பித்துள்ளா.
இன்று எபிஷோடில் தெரிந்துவிடும். கவின் காதலிப்பது சாக்ஷியை தான் என்று.
மொட்ட கடுதாசி டாஸ்க்!#Day38 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/q7D0sHuVDs
— Vijay Television (@vijaytelevision) July 31, 2019




