சல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்!வருத்தத்தில் பாலிவுட்!பல‌ கோடிகள் நஷ்டமா?

0
514

நடிகர் சல்மான் கான் 1998-ல் அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. அதில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை உறுதியானது. சல்மான் தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சல்மான் கான் சிறைக்கு சென்றுள்ளதால் 500 கோடி ருபாய் மதிப்புக்கு படங்கள் சிக்கலில் உள்ளன. இதனால் ஒட்டுமொத்த பாலிவுட்டும் கலக்கத்தில் உள்ளது என்று கூட சொல்லலாம்.

சல்மானின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிடீரென்று வெடித்துச் சிதறிய கம்ப்யூட்டர்: பரிதாபமாக இறந்த சாப்ட்வேர் இன்ஜினியர்!
Next articleமுழு நிர்வாண படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய ஸ்ரேயா- வைரல் புகைப்படம் உள்ளே!