சர்ச்சையில் சிக்கிய நடிகர் கமல்! குறும்படம் போட்டு காட்டிய தொகுப்பாளினி! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!

0
568

உலகநாயகன் கமலஹாசன் பிரபலத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர் கமலுக்கு குறும்படம் ஒன்றை போட்டு காட்டியுள்ளார்.

குறித்த குறும்படத்தில் கமலும், அவர் கடந்து வந்த சர்ச்சைகளும் காண்பிக்கப்பட்டுள்ளது.

வழமையாக குறும்படம் கமல்தான் காட்டுவார், இம்முறை அவருக்கு குறும்படம் என்றதும் பார்வையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர்.

உலகநாயகனின் விஸ்வரூபம்

சர்ச்சையும் கமலும்! உலகநாயகனுக்கு ஒரு குறும்படம்!!உலகநாயகனின் விஸ்வரூபம் வரும் ஞாயிறு மதியம் 03:30 மணிக்கு#KamalonZeeTamil #Ulaganayakan #KamalHaasan #ZeeTamil Kamal Haasan

Posted by Zee Tamil on Friday, August 10, 2018

Previous articleவாட்ஸ்அப் வழியாக உயிரைக் குடிக்கும் மோமோ! இதுவரை தெரியாத பல உண்மைகள்!
Next articleநடுவானில் மாயமான பயணிகள் விமானம்: தேடுதல் பணிகள் தீவிரம்!