சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
519

நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் சூப்பர்ஹிட் ஆனது ஆளப்போறன் தமிழன் பாடல். அந்த பாடலை எழுதிய விவேக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். 4 பாடல்களையும் அவர் தான் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சர்கார் படத்தின் அனைத்து பாடல்களையும் தான் தான் எழுதுவதாக விவேக் தற்போது ட்விட்டரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விவேக் இதற்காக விஜய், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Previous articleகிருத்திகாவின் மரணத்திற்கு இதுதான் காரணம்!
Next articleநம் முன்னோர்களின் சூப் குடித்தாலே சளி தொல்லை மற்றும் உடல் வலி பறந்து விடும்! செய்முறை.