தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மாளவிகா. இவர் உன்னை கொடு என்னை தருவேன், ஆனந்த பூங்காற்றே ஆகிய படத்தில் அறிமுகமாகி நடித்தவர். பல படங்களில் நாயகியாகவும் நடித்து வந்தவர்.
2007ல் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நடிகை மாளவிக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்தவயதில் உடலை மெருகாக பார்த்துக்கொள்ள உடல்பயிற்சி, யோகா செய்து வருகிறார்.
யோகா செய்யும் மாளவிகா தலைகீழாக நின்று கொண்டிருக்கும்போது மேலாடை நழுவியுள்ளதை கவனிக்காமல் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.