சரவணன் மீனாட்சி சீரியல் செம்ம பேமஸ். இது கன்னித்தீவு போல் ஒரு காலத்தில் முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில் தற்போது சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் லக்ஷுமி, இவர் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் இவர் செம்ம கவர்ச்சி உடையில் இருக்க அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தின் செம்ம வைரல், இதை நீங்களே பாருங்கள்…





