சம்பந்தன் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் !

0
477

தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஐயா சிறு நோய் காரணமாக இன்று பி.ப 5,மணிக்கு கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

Previous articleநிர்வாணமாக நடிக்கும் போது தன்னுடன் யார் யார் இருந்தார்கள்? அமலாபால் ஓபன் டாக்!
Next articleதன்னைத் தானே தாக்கிக் கொண்ட பெண் போட்டியாளர்! லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சேரன் பாத்திமா வெளியிட்ட அதிரடி உண்மை !