சமந்தா என்றாலே வெறும் ஹோம்லி பெண்ணாக தான் பலருக்கும் தெரியும். இதை அவர் தகர்க்க தான் அஞ்சான் படத்தில் பிகினி உடையில் நடித்தார்.
ஆனால், அப்போதும் அவரை கிளாமர் ஹீரோயினாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரும் தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
அப்படியிருக்க விழாக்களில் கலந்துக்கொள்ளும் சமந்தா எப்போதும் கவர்ச்சி உடையில் தான் வலம் வருகின்றார், சமீபத்தில் முதுகு தெரிய அவர் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம வைரல் ஆகியுள்ளது. இதோ…