சண்டை போட்ட அபர்ணதிக்கு மட்டும் ஆர்யா செய்த ஸ்பெஷல் விஷயம் – மற்ற பெண்கள் ஷாக்!

0
620

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ நடந்துவருகிறது. அதில் இருந்து அபர்ணதி இன்று வெளியேற்றப்பட்டார்.

ஆர்யாவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணதி ஆர்யாவிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். என்னை ஏன் போக சொல்கிறீர்கள் என காரணத்தை சொல்லுங்கள் என ஆர்யாவிடம் சண்டை போட்டார்.

அதற்கு ஆர்யா, “உன்னை இதற்கு மேலும் எடுத்து சென்று மேலும் காயப்படுத்த விரும்பவில்லை. உன்னை என்னோட மனைவியாக என்னால் பார்க்க முடியவில்லை” என கூறினார்.

அதிக நேரம் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து அபர்ணதி ஆர்யாவிடம் கெஞ்சிகொண்டிருந்தார். அதனால் ஆர்யா அவர் தனியாக அழைத்துசென்று (கேமரா இல்லாமல்) சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

Previous articleகொழும்பு அரசியலில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Next articleகணவரை மூச்சு திணறடித்து கொன்றது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்!