கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் கேரளாவின் எல்லை மாவட்டமான தென்காசி, புளியறை எல்லை வழியாக பாதிப்புள்ளோரை அனுமதிக்க கூடாது என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவிற்கு அனுமதிக்கப்படுகின்றது.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: