ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற பின்னர், அப்போதய மட்டக்களப்பு ஆளுநர் உட்பட மூன்று முக்கிய முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது, ”வாண்டட்” ஆக ஆஜராகி அவர்களுக்கு சார்பாக “இரத்த உறவுகள்…” அது இது என்று மீசை முறுக்கேற பாராளுமன்றில் கொக்கரித்த சிறிதரன் வாத்தியார், இன்று கல்முனை விடயத்தில் பெரும் அமைதி காத்து நிற்பது குறித்து வட்டக்கச்சி மக்கள் மட்டுமல்ல தமிழ் உலகமே அதிர்ந்து நிற்குது பாருங்கோ!
இல்ல தெரியாம கேட்கிறன், வாத்தியார் மதம் கிதம் மாறிப்போட்டாரோ? கிருஸ்ணா ……………………..!




