குட்டி டிரெஸ்ஸுடன் வீட்டில் பார்ட்டி கொண்டாடிய நடிகை!

நடிகை அமலா பால் தனது வீட்டிலேயே பர்த்டே பார்ட்டி ஒன்றை கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“சிந்து சமவெளி” படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கொரோனா காரணமாக கேரளாவில் இருக்கும் அமலா பால் இன்ஸ்டாகிறாமில் வீடியோக்களையும் புகைபடங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அமலா ஒரு போஸ்ட் வெளியிட்டுள்ளார். குட்டி டிரெஸ்ஸுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி டான்ஸ் ஆடியிருக்கிறார். தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் பார்ட்டியைத் தான் இப்படி கொண்டாடுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
By: Tamilpiththan