அண்ணன் – தங்கை உறவு பாசமலர் போல தான் இருக்குமா என்றால் இல்லை.
வீட்டில் 24×7 WWE போல சண்டை ஓடிக் கொண்டே இருக்கும். அண்ணனுக்கு பிடித்த சட்டினி செய்தால் கூட, உனக்கு அவன் மேல தான் பாசம், என்ன ஏன் பெத்த… என எரிமலைகள் வெடிக்கும்.
சிறுசிறு விஷயங்கள் எல்லாம் ஐநா சபை பிரச்சனைகள் போல காணப்படும். இப்படி கீரியும், பாம்புமாய் இருக்கும் அண்ணன் – தங்கை உறவில் வெளிப்படையாக கூறத பாசமலர் எப்பிசோடும் இருக்கும்.
இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கே புரியும்.