டப் மாஷ் பீவர் காணமல் போய் தற்போது டிக் டாக் பீவர் எல்லாரையும் தொற்றிக்கொண்டு வருகின்றது. என்னதான் டிக் டாக் தடை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் இது போன்ற சிறந்த காமெடிக்ககள் பார்த்தவுடன் நம்மை சிரிக்க வைக்கின்றன.
அதல் ஒரு சிறந்த வீடியோவை இங்கே பாருங்கள். சந்தானம் என்னமா பெர்பாமன்ஸ் பண்ணியிருக்கார்னு.




