Home thatstamil one india tamil oneindia tamil காப்பாற்றபட்டார் சாண்டி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷன்! வெளியான அதிர்ச்சி தகவல்...

காப்பாற்றபட்டார் சாண்டி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தர்ஷன்! வெளியான அதிர்ச்சி தகவல் !

0
512

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கவின் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் கோல்டன் டிக்கெட் வாங்கிய முகேன்ராவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, இந்த வாரம் நடைபெற்ற இந்த ஒட்டிங்கில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் கவின் வெளியேறி இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், பல்வேறு வலைதளங்களில் நடத்தப்பட்ட ஓட்டிங்கில் லோஸ்லியா முதல் இடத்தையும், ஷெரின் மற்றும் தர்ஷன் கடைசி இரண்டு இடத்தையும் பெற்றிருந்தனர்.

இதனால், இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸில் யாரும் எதிர் பாராத விதமாக தர்ஷன் வெளியேற்ற பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்கணுமா? இதோ சில எளிய இயற்கை வழி !
Next articleஇந்த ராசிக்காரர்களெல்லாம் சீக்கிரம் பணக்காரராகிடுவாங்களாம்..! இதுல உங்க ராசி இருக்கானு பாருங்க !