இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம்.
அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள் ஆண்கள். பெரும்பாலான ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.
அதற்கு பதிலாக உணர வைப்பார்கள். அதில் ஆண்கள் கில்லாடிகள். இப்படி ஒரு ஆண் காதலை சொன்னால் எப்படி தான் மறுப்பது.




