காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண்! அதன் பின் 30 நாளில் நடந்த விபரீதம்!

0
292

தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும் குண்சுந்தரி என்ற 23 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் சமத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தனர்.

Previous articleஅதிரடியாக லீலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்த மீம் கிரியேட்டர்கள்! பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே இப்படியா!
Next articleயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர்! தற்போதைய நிலை என்ன தெரியுமா!