இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். அது கூட்ட நெரிசல், ஜவுளி கடைகள் என்று தனது கைவரிசையை நிகழ்த்தி வருகின்றனர்.
இங்கு பெண் ஒருவர் சாமர்த்தியமாக ஆடையினை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் பல திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப அகப்பட்ட பின்பு நிகழ்ந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க…