பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் புன்னகையோடு வீட்டில் இருந்து வெளியேறியவர் ரேஷ்மா. அவரை வெறுத்தவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அதேபோல் ரேஷ்மாவும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் இரவு ஆனால் வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான், மதுமிதா சமைப்பதால் எப்போது லைட் ஆப் செய்வார்கள் என்று காத்திருப்போம்.
மற்றபடி கவின், சாக்ஷி, லாஸ்லியா, முகேன், தர்ஷன், அபிராமி உள்ளிட்டோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் சிரித்து பேசுவது எங்களுக்கு நன்றாக கேட்கும், பிறகு பகலில் தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.




