கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறுங்கடித்த முகமூடி நடிகை..!
தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ். முகமூடி படத்தின் தோல்விக்கு பின் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துவந்தார். அங்கேயும் சரியான அளவு வெற்றி கிடைக்காத நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக இவர் நடித்த மகரிஷி மெகா ஹிட் ஆகியுள்ளது. தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவரும் பூஜா மிகவும் கவர்ச்சியான தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும்படியான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் !
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: