கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த ஜே ஜே படநாயகி!

0
554

நடிகர் மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா கோத்தாரி. இதை தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் நிஷா.

ஆனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைகாததால் சில பாடல்களில் நடினமாடியும் உள்ளார். ஆனால் முன்னணி நாயகி என்ற இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டுள்ளார்.

பெரும்பாலும் நடிகைகள் தங்கள் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக உடையணியந்து ரசிகர்களை ஈர்த்து வரும் காலமாக மாறிவிட்டது தற்போதைய சினிமா.

அதுபோல நடிகை பிரியங்கா கோத்தாரி கவர்ச்சியில் குதித்துள்ளார். தற்போது அவர் சமுக வலைத்தளத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் பிகினி உடை அணிந்து படுகவர்ச்சியில் இருந்துள்ளார்.

Previous articleபிரித்தானிய குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியானது!
Next articleலண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி! வைரலாகும் காட்சிகள்!