கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை – வெளியிட்டுள்ள மோசமான டான்ஸ் வீடியோ!

0

நடிகை பூனம் பாண்டே சினிமாவில் கவர்ச்சியாக ஐட்டம் பாடல்களில் தான் தோன்றி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் தான் இருக்கும்.

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மிககவர்ச்சியாக ஆடியுள்ளார். சூப்பர்ஹிட் ஆன காலா சஸ்மா பாடலுக்கு தான் இப்படி பூனம் பாண்டே ஆடியுள்ளார்.

என்னுடைய காலை ஒர்க்அவுட் இது என அந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளார் பூனம் பாண்டே.

Previous articleBrexit! நாட்டைவிட்டு வெளியேறும் இங்கிலாந்தின் பெரும் செல்வந்தர்!
Next articleசீனர்களின் ஆயுள் ரகசியம்! ஆராய்ச்சியில் வெளிவந்த ஆச்சரிய தகவல்!