கவர்ச்சியின் உச்சம்! பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் !

0
528

நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்று சாதித்தவர். அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் இருவரும் அவ்வப்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அதன் புகைப்படங்களை வெளியிடும் வருகின்றனர். அதற்கு மில்லியன் கணக்கில் லைக்குகளை குவிகிறது.

இந்நிலையில் தற்போது கணவருடன் பிரியங்கா இத்தாலியின் Tuscanyக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படங்களை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

Previous articleமோசமான உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த தீபிகா படுகோன், வைரல் புகைப்படம் !
Next articleஇலங்கையில் யாசகம் பெறும் பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! சொந்தமாக இத்தனை வீடுகளா?