கழுவி ஊற்றும் நெட்டிசன்கள், படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி!

0

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள், படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நுழைந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே முகேன் ராவ் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார். இந்நிலையில் அபிராமி எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பயங்கரமாக கழுவி ஊற்றி வருகிறார்கள்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலான வீடியோ! கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்! பின்னர் நடந்தது என்ன?
Next articleபுகைப்படத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், சனம் ஷெட்டியுடன் தர்ஷனின் காதல் தொடர்கிறதா?