வலம்புரி சங்கிற்கு உயிர் இருப்பது என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் நேரில் காண்பது என்பது மிகவும் அரிது.
உயிரோடு இருக்கும் வலம்புரி சங்கு குறித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடலுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளினால் இந்த காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




