கனடா நாட்டு பெண் ஒருவர் தமிழில் பாடல் பாடி தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர் பாடிய பாடல்கள் சமூகவலைத்தளத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது. அவரின் திறமை மூலம் அவருக்கு என்று ரசிகர் பட்டலத்தினை உருவாக்கி விட்டார்.
வாழ்க்கையில் முன்னேற என்ன தான் படிப்பு முக்கியமாக இருந்தாலும், திறமையும் அவசியம் வேண்டும். அப்படி அதிகம் படிக்ககாமல் தங்களின் திறமையால் முன்னேறியவர்கள் பலர்.
அதில் நமது சூப்பர் ஸ்டார், உலக நாயகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். திறமையை வைத்து தனக்கு என்று ஒரு அங்கிகாரத்தினை பெற்று கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
https://www.facebook.com/ColorsTvTamil/videos/326313234720929/