கண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை! என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்!

0
727

அண்மைகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். ஆனால் சில புதிரான விசயங்களும் இருக்கிறது.

இந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ர Web Series ல் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.

வாரம் ஒரு மணிநேரம் என 8 வாரங்களுக்கு மொத்தம் 8 மணி நேரம் எடுக்கப்பட்டதாம். இதன் முதல் Episode பெரும் வரவேற்பை பெற்றது. இதை இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணியும் இயக்கியுள்ளனர்.

ஆரம்பத்திலேயே படத்தில் நிர்வாணக்காட்சி இருக்கிறது என கூறிவிட்டார்களாம். குப்ரா நிர்வாணமாக நடித்த காட்சியை சரியாக வரவில்லை என மறுபடி மறுபடி சொல்லி 7 முறை எடுத்தார்களாம்.

இதனால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனாலும் நடித்தாராம். கடைசியில் எல்லோருமே நடிகையை மிகவும் பாராட்டினார்களாம்.

Previous articleவெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
Next articleதல அஜித் வாங்கியுள்ள புதிய கார் – புகைப்படம் இதோ!