கண்ணழகி என்று இளம் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக கொண்டாடப்பட்டவர் பிரியா வாரியர். இவர் அந்த பாடலுக்கு பிறகு நிறைய படங்கள் நடிக்கிறார் என்று தகவல்கள் எல்லாம் வந்தது. ஆனால் உண்மை என்ன என்பதை அவரே கூறினால் தான் உண்டு.
தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதைப் பார்த்த ரசிகர்கள் கண்ணழகியா இது என அதிர்ச்சியாகியுள்ளனர்.





