கணவனை இழந்த குடும்பத்திற்கு இராணுவத்தின் பங்களிப்புடன் பத்து லட்சம் ரூபா செலவில் புதிய வீட்டை அமைத்துக் கொடுத்த தம்பதிகள்….!!

0
761

ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தொல்புரம் மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 லட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகனசங்கர் தம்பதி இணைந்து வீட்டைப் பயனாளியிடம் கையளித்தனர்.

நன்கொடையாளர்களால் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது .

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 28.03.2019 வியாழக்கிழமை !
Next article2000 வருடங்களாக மங்காத ஓவியங்கள்! புத்தரின் மறு ஜென்ம ரகசியங்கள்! அஜந்தா குகையின் அதிரடி மர்மம்!