ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்! வேலைக்காரன், ரெமோ வசூலை கூட தொடவில்லையா சீமராஜா?

0
462

வசூலில் நல்ல கலெக்ஷன் பெறும், அதிக வரவேற்பை பெறும் என்று மக்களே நினைத்த படம் சீமராஜா. ஆனால் படத்தின் கதையோ கொஞ்சம் டல் அடிக்க வசூலிலும் குறைந்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில் வேலைக்காரன், ரெமோ பட வசூலை கூட சீமராஜா தொடவில்லையாம். இதோ முழு விவரத்தை பார்ப்போம்.

முதல் வாரம் US

வேலைக்காரன்- ரூ. 1.18 கோடி
ரெமோ- ரூ. 96.81 லட்சம்
சீமராஜா- ரூ. 50.15 லட்சம்
ஆஸ்திரேலியா

வேலைக்காரன்- ரூ. 47.06 லட்சம்
ரெமோ- ரூ. 52.47 லட்சம்
சீமராஜா- ரூ. 30.2 லட்சம்
நியூசிலாந்து

வேலைக்காரன்- ரூ. 4.47 லட்சம்
ரெமோ- ரூ. 4.37 லட்சம்
சீமராஜா- ரூ. 3.71 லட்சம்
மலேசியா

வேலைக்காரன்- ரூ. 76.04 லட்சம்
ரெமோ- ரூ. 1.12 கோடி
சீமராஜா- ரூ. 70.65 லட்சம்

Previous articleபிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை! உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்..!
Next articleகர்ப்பிணி அம்ருதா ஆவேசம்! அழகான வாழ்வு கொடூரமாகிவிட்டது! தந்தையை தூக்கில் போட வேண்டும்!