ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை. எனினும், ஸ்க்ரீம் பேச்சு எடுத்தாலே சாப்பிடக்கூடாது, காய்ச்சல் வரும் என்று தடை போடுவார்கள்.
சிறுவர் ஒருவர் பல மணி நேரம் காத்திருந்து ஐஸ்கிரீம் வாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவரை விளையாட்டாக ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஏமாற்றுகின்றார். எனினும், அந்த சிறுவன் ஐஸ்கிரீமை வாங்கி விட்டுதான் அந்த இடத்தில் இருந்து செல்லுகின்றார்.
இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.