ஐரோப்பிய நாடொன்றில் இருந்து புகலிடம் கோரிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்!

0
733

Reunion நாட்டில் புகலிடம் கோரிய எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ION வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடந்த ஆறாம் திகதி இவர்கள் Reunion நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது நாட்டில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ள Reunionஇல் புகலிடம்கோரிய நிலையில், குறித்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்!
Next articleசின்மயி பகீர் குற்றச்சாட்டு! இலங்கை பெண்ணை ப‌டுக்கைக்கு அழைத்த அஜித் பட டான்ஸ் மாஸ்டர்!