ஐயோ கடவுளே… உலகத்துல இப்படியுமொரு ஆணா?.. கொடுமையை பார்த்து சிரிக்கத்தான் செய்வீங்க

0
610

திருமணம் என்பது தற்போதுள்ள இளம் வயதினருக்கு விளையாட்டான காரியமாக போய்விட்டது. ஆம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே திருமணம் செய்துவிடுகின்றனர்.

பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலியினை எப்படி கட்டுவது என்பது கூடத் தெரியாமல் பலரும் காதலித்து திருமணம் செய்வதில் அவசரப்படுகின்றனர்.

குறித்த காணொளியில் மணமகன் மணமகளின் கழுத்தில் நகையை அணிவிப்பதற்கு தடுமாறும் காட்சி வைரலாகிவருகிறது.

Previous article37 வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை எப்படியிருந்தது? வியப்பூட்டும் காணொளி!
Next articleதாயின் உடலை துண்டு துண்டாக்கி பாதுகாத்த மகன்: அதிர்ச்சி சம்பவம்!