ஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே!

0
576

பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். இவர் இதன் பிறகு பல படங்களில் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அதை தொடர்ந்தும் எந்த ஒரு படங்களிலும் அவர் கமிட் ஆகவில்லை, இந்நிலையில் சமீபத்தில் தன் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் ‘நேற்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை’ என்று குறிப்பிட்டு தலைவிரி கோலத்தோடு உள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே, ஏன் இப்படி? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Previous articleபழம்பெரும் நடிகர் ஜெய் ஷங்கர் மகன் இப்படி ஒரு வேலையையா செய்கிறார்?- புகைப்படம் உள்ளே!
Next articleமூன்றாவது மனைவியையும் பிரிந்தார் இம்ரான் கான்!