ஏடிஎம் நம்பரை கேட்ட ஹிந்திகாரனை கதறவிட்ட தமிழர்!

0
725

வங்கியில் இருந்து போன் செய்ததாக கூறி வெளிமாநில நபர் ஒருவர் போனில் கதைத்ததற்கு தமிழ் இளைஞர் ஒருவர் கொடுத்த பதிலடி தற்போது வைரலாகி வருகின்றது.

தற்போது வங்கி ஏ.டி.எம் கார்டை வைத்து பல மோடிகள் நடந்துவருகின்றது. இதனால் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் வெளிமாநில இளைஞர் ஒருவர் தமிழ் இளைஞர் ஒருவருக்கு போன் செய்து ஏ.டி.எம் கார்டில் இருக்கும் 16 இலக்க எண்களைப் பெறுவதற்கு படாதபாடு பட்டுள்ளார். ஆனால் தமிழ் இளைஞரோ கொடுத்த பதிலடி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Share

ஏடிஎம் நம்பரை கேட்ட ஹிந்தி காரனை சுத்தல்ல விட்ட தமிழக வாலிபர்

Posted by ராகவா லாரன்ஸ் on Sunday, March 10, 2019

Previous articleஇந்த 4- ல் நீங்க எந்த வகைனு சொல்லுங்க! உங்களை பத்தி நாங்க சொல்லுறோம்!
Next articleஇந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விளம்பரம்! அப்படி என்னதான் அந்த விளம்பரத்துல இருக்குனு பாருங்க!