பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 6 பேர் உள்ளனர். இதில் இருந்து தான் யாரோ பைனலுக்கு செல்ல இருக்கிறார். ஒவ்வொருவர் மீதும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளார்கள், ஆனால் முடிவு பிக்பாஸ் கையில் தான் உள்ளது.
சேரன் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறினார், அதன் பின் அவர் இன்னும் மக்களிடம் பேசவில்லை. இதற்கு நடுவில் பிக்பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்துள்ளது.
கவின், சாண்டி, முகென் மூவரையும் நன்றாக கட்டி உருல விட்டு ஒரு போட்டி வைக்கிறார் பிக்பாஸ். இதில் மூவரும் எழுந்திருக்க முடியாமல் போட்டிக்காக கஷ்டப்பட ஷெரின் மற்றும் லாஸ்லியா கை தட்டி சிரிக்கின்றனர்.
இதில் யார் வெற்றிப்பெற்று இந்த வாரம் வீட்டின் தலைவர் பதவியை ஏற்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day92 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/nwtiuLFhuI
— Vijay Television (@vijaytelevision) September 23, 2019




