எலித்தெல்லையால் அவதியா! வெளிநாட்டினரையே வியக்க வைத்த தமிழனின் கண்டுபிடிப்பு!

0
747

எலிகளைப் பிடிப்பதற்கு தமிழர் ஒருவர் பயன்படுத்த யுக்தி காணொளியாக தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீடுகளில் எலித்தொல்லை இருக்கத் தான் செய்யும். இதனை அப்புறப்படுத்துவதற்கு என்னதான் பல வழிகள் இருந்தாலும் அதில் சில எலிகளே சிக்குவதை நாம் அவதானித்திருப்போம்.

இங்கு நபர் ஒருவர் தண்ணீர் கேன் ஒன்றினைப் பயன்படுத்தி எவ்வளவு லாவகமாக ஒரு எலிக்கூட்டத்தை பிடித்துள்ளார் என்பதை தற்போது காணலாம்.


Previous articleதிருமணக் கோலத்தில் நின்ற காதலன்! முன்னாள் காதலியின் செயலால் அதிர்ச்சி அடைந்த மனைவி!
Next articleசிறுமியின் படுக்கை அறையில் பதுங்கி இருந்த உருவம்!அ அதிர்ச்சியில் உறைந்த தந்தை!