எந்த பிராண்ட்ல பிரா போடுறீங்க! நடிகையை அதிர்ச்சியாக்கிய காமெடி நடிகர்!

0

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே உள்ள சினிமாக்களில் நடிகைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது பரவலாக இருக்கும் கருத்து. இந்த கருத்திற்கு ஏற்றாற்போல் இங்கே ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

கன்னடத்தில் பிரபலமாக இல்லாவிட்டலும் ஓரளவுக்கு டிரெண்ட் ஆனவர் நடிகை சங்கீதா பட். சில ஹிட் படங்களை அங்கு கொடுத்துள்ளார். இவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அதில், 2016ல் நான் ஒரு தமிழ் காமெடி நடிகருடன் நடித்தேன். அவருடன் பைக்கில் செல்வது போன்ற காட்சி. பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தவர் திடீரென நிறுத்தி, நீங்க எந்த பிராண்ட்ல பிரா போடுறீங்க என கேட்டு ஆபாசமாக பேச ஆரம்பித்தார். மேலும் சில இயக்குனர்களும் எனக்கு பாலியல் சீண்டல்களை தந்தனர் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த பதிவிற்கு பல ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் வந்ததை அடுத்து அதை டெலிட் செய்துவிட்டு மற்றொரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

இவர் தமிழில் நடித்தது ஆரம்பமே அட்டகாசம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான். இதில் ஹீரோ லொள்ளு சபா புகழ் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.

For all the assumptions, misuse and unnecessary correlations created by people – of my previous post to current situations – here is my last clarification. I request you all to end this here. Kindly watch the video. Thank you!

Posted by Sangeetha Bhat on Saturday, October 27, 2018

Previous articleஅம்மன் கோயிலில் நிர்வாணமாக பூசை செய்யும் பெண்கள்!
Next articleமரவள்ளிக் கிழங்கு உங்களுக்கு பிடிக்குமா!