எதிர்பாராத புதிய தோற்றத்தில் சினேகா! லட்சக்கணக்கான பார்வைகளை குவித்த பிரம்மாண்ட டிரைலர்

0
915

யாரும் எதிர்பாராத புதிய தோற்றத்தில் சினேகா! லட்சக்கணக்கான பார்வைகளை குவித்த பிரம்மாண்ட டிரைலர் இதோ

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என பெயர் பெற்றவர் நடிகை சினேகா. பல படங்களில் நடித்து ஒரு நேரத்தில் முக்கிய ஹீரோயினாக இருந்தார். விஜய், அஜித்துடனும் நடித்திருந்தார்.

Kurukshetra sneha hot

பின் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு பிரேக் கொடுத்திருந்தார். விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்து வளர்ந்த பின் அவர் தற்போது படங்களில் முக்கிய ரோல்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வரும் அவர் தற்போது கன்னடத்தில் குருச்சேத்ரா என்ற படத்தில் திரௌபதி கேரக்டரில் நடித்துவருகிறார்.

புராண கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனும் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் கடந்த ஜூலை 7 ம் தேதி வெளியாகி 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்திருக்கிறது.

அந்த டிரைலர் இதோ.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 10.07.2019 புதன்கிழமை !
Next articleபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது வில்லி இல்லை இவர்தான்! வனிதாவுக்கு சூப்பர் பவரா..?