உ யிரிழந்த தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள Freezer இனை திறந்த போது பார்த்த போது காத்திருந்த ஒரு!
அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி வீட்டுக்கு சென்று அங்கு அவரின் உயிரிழந்த தாயின் உடைமைகளை எடுக்க சென்ற போது அங்குள்ள Freezer ல் பல காலமாக அழுகிய நிலையில் மனித சடலம் ஒன்று இருப்பதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் Manhattan என்ற வசிப்பிடத்தில் வசித்த பெண் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதைனை அடுத்த்து அங்குள்ளா அவரின் அடுக்குமாடி வீட்டுக்கு மகன் சென்ற போதே அங்கு, உள்ள உடைமைகளை எடுக்கவும் மற்றும் வீட்டின் நிலையை காணவும் சென்றார். அதன் போது வீட்டில் இருந்த Freezer இனை திறந்து பார்த்து போது அங்கு அழுகிய நிலையில் பல காலமக மனித சடலம் ஒன்று இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
அவரின் சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். அச்சடலமானது 10 வருடங்களாக அங்கு இருந்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
இது சம்மந்தமாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே இது சம்மந்தமான பல மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By: Tamilpiththan