உலகிலேயே சுத்தமான தமிழ் பேசும் மக்கள் யார் தெரியுமா! இலங்கையில் திரைப்பட பிரபலம் வெளியிட்ட அதிரடி!

0
735

இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் விவேகானசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவன் 125வது ஆண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் ஏற்பாட்டில் நேற்று நடைப்பெற்றன.

இந் நிகழ்வில், சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களுக்கான எழுச்சிமிகு கருத்துக்களை இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் தென் இந்திய திரைப்பட நடிகர் விவேக் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.

அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய கருத்து, உலகிலேயே சுத்தமான தமிழ் பேசுவது மட்டகளப்பு மக்கள் என அதிரடி கூறியுள்ளார்.

Previous articleஇந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விளம்பரம்! அப்படி என்னதான் அந்த விளம்பரத்துல இருக்குனு பாருங்க!
Next articleபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!