Home thatstamil one india tamil oneindia tamil உனது அம்மாவை நானா மன்னிப்பு கேட்க சொன்னேன்! மீண்டும் வெடித்த சண்டை! பாலாஜி எடுத்த அதிரடி...

உனது அம்மாவை நானா மன்னிப்பு கேட்க சொன்னேன்! மீண்டும் வெடித்த சண்டை! பாலாஜி எடுத்த அதிரடி முடிவு..!

0
491

பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது இறுதி நிலைக்கு வந்துள்ளது. இந்தவாரம் டேனியல் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதும் தனது காதலியை திருமணம் செய்துள்ளதாக புகைப்படத்தினை வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, சென்ட்ராயன், விஜயலட்சுமி என ஐந்துபேர் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இன்றைய ப்ரோமோ காட்சியில் ஜனனி பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு பாலாஜியை மொட்டை எடுக்க கூறியிருப்பது போன்று காணொளி வெளியாகியுள்ளது.

மற்றொரு காட்சியில் பாலாஜிக்கும், ஐஸ்வர்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உனது அம்மாவை நானா மன்னிப்பு கேட்க கூறினேன் என்று பாலாஜி கேட்டுள்ளார்.

Previous articleகஞ்சா போதையில் மகளிடம் தந்தை செய்த செயலலால்! ஆத்திரத்தில் அடித்து கொன்ற தாய்
Next articleலண்டனில் தீயணைப்பு படையினர் குவிப்பு! தீப்பற்றி எரியும் பாடசாலை!