திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தனக்கான ஒரு துணை தன்னிடத்தில் வந்து சேரும் நாளை யார் தான் மறப்பார்கள்?
இம்மாதிரியான திருமண விழாக்களில் எண்ணற்ற சடங்குமுறைகள் இருந்து வருகின்றன. அது அவரவர் தகுதிக்கேற்ப நடந்து வருகிறது. இதில் சில கொமடிகளும் அரங்கேறி வருகின்றன.
இங்கு திருமணமான தம்பதிகள் சாப்பிடுவதற்கு பந்தியில் அமர்ந்து கொண்டிருக்கையில் மணமகள் செய்த காரியம் மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த கொமடிக் காட்சியினை நீங்களே பாருங்க!