உடலுறவு வைத்து கொள்வது நல்லதுதான்.. தவறில்லை என்று நியாப்படுத்திய பிரபல நடிகை..!

0
512

தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் கங்கனா ரணாவத். அதன்பின் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட்டின் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகத்திற்கு பேட்டியளித்த கங்கனா செக்ஸ் பற்றிய சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். நான் செக்ஸ் வைத்திருப்பதை என் தந்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் யாரும் எதுவும் சொல்லவில்லை.

அதுபோல செக்ஸ் வைத்துக்கொள்வது வாழ்க்கைக்கு முக்கியமானது, அவசியமானதும் கூட. அதில் அப்படியே முழ்கி இருக்க கூடாது. இதற்கு பிள்ளைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதனால் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்று அப்பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

Previous articleநயன்தாராவை கோடிகளுக்கு விலைபேசிய பிரபல தொழிலதிபர் ஷாக்கான ரசிகர்கள் !
Next articleபிக்பாஸ்-3 வின்னர் இவர் தானா? தொலைக்காட்சி இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளதா..!