உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த மோகன் வைத்தியநாதன்! இன்று கதறி அழுவதற்கு காரணம் என்ன!

0
369

பிரபல ரிவியில் கடந்த 23ம் திகதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸில் இன்று இரண்டாம் நாள் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

உலகத்தில் அன்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பது அது கிடைக்காமல் இருப்பவர்களுக்கே அந்த வலி தெரியும்.

நேற்றைய தினத்தில் மிகவும் கலகலப்பாக இருந்த பாடகர் மோகன் வைத்தியா இன்று போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் கண்ணீரில் ஆழத்தியுள்ளார். காரணம் என்ன என்பதை நீங்களே பாருங்கள்…

Previous articleஐஸ்கிரீம் வாங்க பல மணி காத்திருக்கும் அழகு சிறுவன்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா!
Next articleஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள்! ஒரே மாதத்தில்!