ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை.
தற்போதைய நடைமுறையில், சமையலுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் ‘LPG’ எனப்படும் கேஸ் எரிவாயுவை, இந்தியாவில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அடிக்கடி நாம் படிக்கும் செய்தி, சிலிண்டர் வெடிப்பும், அதனால் உயிர்ச்சேதமும் தான்.
இந்தியாவில் கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் சிலிண்டர் விபத்துகளில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதற்க்கு தீர்வு காணும் வகையில் குறித்த காட்சியில் நபர் ஒருவர் இணையத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்..
அதில் கேஸ் கசிவு ஏற்பட்டால் உடனே பயப்பட வேண்டாம் இந்த எளிய முறையை பயன்படுத்தி தீர்வு காணலாம் என்று பகிர்ந்துள்ளார்.. அந்த காட்சி இதோ….




